Minister RB Udhayakumar dares mk stalin.

நாங்கள் ஆட்சிக்கு வருவோம் என 1,11,000 முறை திமுக தலைவர் ஸ்டாலின் கூறியிருக்கிறார்.. இனியும் அவரால் ஆட்சியை பிடிக்க முடியாது என அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் விமர்சித்துள்ளார்.

#RBUthayakumar

#mkstalin

#dmk